Pages

Saturday, September 07, 2013

ஞான வினாயகனே சரணம்

Gnana VinayakanE..charanam

ஞான வினாயகனே சரணம்


 

5 comments:

  1. ஞான வினாயகனே சரணம்

    ReplyDelete
  2. பாடல் பகிர்வு அருமை.
    ஞான வினாயகனேசரணம்,சரணம்.

    ReplyDelete
  3. தும்பிக்கையான் துணை இருக்க என்ற உங்கள் பாடல்
    நெஞ்சை விம்மச் செய்கிறது.

    அதைப் பாடி விநாயகனை தும்பிக்கையானைத் தொழுவோம் என
    நினைத்தால் காப்புரிமை என்ற உங்கள் அறிவிப்பு பயமுறுத்துகிறது.

    என்ன தான் நடக்கட்டும் நடக்கட்டுமே
    அந்த கனேசன் கவனிச்சுப்பான் அப்படின்னு பாட துவங்கிவிட்டேன்.

    இருந்தாலும், ஒரு வார்த்தை உங்க கிட்ட சொல்லி அனுமதி வாங்கி கிட்டா நல்லது அப்படின்னு அறிவு சொல்லுது.

    விநாயகன் வேகமா போகும்போது விவேகத்தோட இருக்கணும் அப்படின்னு சொல்றவரு இல்லையா.

    உங்க பர்மிஷன் உண்டா நான் பாடி அதை யூ டுபிலே போடுவதற்கு.

    சுப்பு தாத்தா.
    தமிழ் மறை தமிழ் நெறி.
    www.vazhvuneri.blogspot.com
    www.subbuthatha72.blogspot.com





    பாடலாசிரியர் அம்பாளடியாள் பாடியவர் சுப்புத் தாத்தா .தங்களின் தேனிசைக் குரலோடு என் பாடல் வரிகள் பயணிக்க வேண்டும் என்பது தான் இறைவனது சித்தமெனில் நான் தான் பெருமை கொள்ள வேண்டும் ஐயா .மன மகிழ்வோடு
    காத்திருக்கின்றேன் தங்களின் எண்ணம் போல் இப்பாடலும் அரங்கேறட்டும் .வாழ்த்த வயது போதாது ஆதலால் வணங்கி நிற்கின்றேன் ஐயா . விநாயக
    சதுர்த்தித் திரு நாளில் இந்த வேண்டுகோள் முன்வைக்கப் பட்டமை
    இது என் பிரார்த்தனைக்கு இறைவனே செவி சாய்த்தது போல் உணரப் பெற்றேன் .அது மட்டும் அல்ல பிறர் ஒருவர் என் பாடலைப் பாட அதுவும் முதற் பாடலே விநாயகனை நினைந்து பாட எடுத்துக் கொண்ட முயற்சியானது பிரமிக்க வைக்கின்றது ஐயா.மனமுவந்து சம்மதம் தந்தேன் மகிழ்வுடனே . காத்திருக்கின்றேன் இன்பக் குரலோசையுடன் இணைந்து பயணிக்கப் போகும் என் பாடல் வரிகளைக் கேட்பதற்காகவும் .
    மிக்க நன்றி ஐயா தானாக முன் வந்து பாட அனுமதி பெற்றமைக்கு .

    ReplyDelete
  4. http://rupika-rupika.blogspot.com/2013/09/blog-post_9413.html#comment-form

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி