Pages

Sunday, September 22, 2013

அபிராமி அந்தாதி


சென்ற வாரம் முழுவதும் ஒவ்வொரு நாளும் பஞ்ச புராணம் என்று சொல்லப்படும் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருபல்லாண்டு, பெரிய புராணம் ஆகியவற்றிலிருந்து ஒரு பாடல் எழுதி வெளியிட்டேன்.

இன்று காலை முற்றிலும் எதேச்சியாக எனது வலை நண்பர்

 திருமதி ரேவதி வல்லி நரசிம்மன் அவர்கள் நாச்சியார் வலை பார்த்தேன். 

அங்கு ஒரு முழு மதி பிரகாசித்து விகசித்து என் நினைவுக்கு அபிராமி அந்தாதியை கொண்டு வந்தது என்றால் அது உண்மை.

இன்று சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அபிராமி அந்தாதி யை இட்டு இருக்கிறேன்.

அந்த அபிராமியே திருமதி வல்லி நரசிம்மன் அவர்கள் வழியினிலே முழு மதியை காட்டி என்னை இப்பதிவை இட செய்துள்ளார் போலும்.


 

1 comment:

  1. நிறைமதி அன்னையை அபிராமியைத் தங்களுக்கு மட்டுமல்ல அனைத்து எளிய உள்ளங்களுக்கும் நினைவுக்குக் கொண்டுவரும்.

    என்னைப் போன்ற சாதாரண மனுஷியையும் உங்கள் பதிவிலிட்டுக் கௌரவப் படுத்துவிட்டீர்கள் சுப்பு சார்.நெகிழ்கிறேன்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி