எல்லாம் ஒண்ணு தான்யா. உள்ளே அதே தாங்க இருக்கு.
தியேட்டர் வெவ்வேற படம் ஒன்னு தாங்க. சமயங்கள் பற்றி சாலமன் பாப்பையா
பசுக்கள் வேறானாலும் பால் ஒன்றே.
நாலடியார் சொல்கின்ற கருத்தினை நமக்குப் புரியுமாறு சொல்கின்றவர்
என்றுமே தமிழ் மக்கள் மனதிலே நிறைந்து நிற்கின்றார்.