போனால் போகட்டும் போடா என்று பாடமட்டும் இல்லை.
போய்விட்டான் அவன்.
புகல் உரைத்தானோ ? எங்கள் உள்ளத்தில் ஒரு அகல் ஏற்றி வைத்தனையே ?
என் நெஞ்சை விட்டு நீ எங்கு போவாய் ?
இன்றல்ல என்றுமே நீ
எங்கள் நெஞ்சங்களில்
தமிழ் உள்ளங்களில்
நிலைத்து நிற்பாய்.
நீ அறிந்தவன். அறியாத பலருக்கு எடுத்து சொன்னவன்
பூஜ்யத்தின் பொருள் சொன்னவன்.
உன் ராஜ்ஜியமே வேறு.
அதை புரியாமல் இருக்கும் நாங்கள் வெறும் நீரு .
சிறப்பான அஞ்சலி....
ReplyDeleteபோனால் போகட்டும் போடா.. எத்தனை அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்.
கண்ணதாசனுக்கு சிறப்பான அஞ்சலி
ReplyDeleteசெய்திருக்கிறீர்கள்.
அருமையான பாடல் பகிர்வு.
ReplyDeleteகண்ணதாசன் அவர்களுக்கு நல்ல அஞ்சலி.
//இன்றல்ல என்றுமே நீ
ReplyDeleteஎங்கள் நெஞ்சங்களில்
தமிழ் உள்ளங்களில்
நிலைத்து நிற்பாய்.//
ஆம் தாத்தா! நன்றி!