Pages

Friday, September 28, 2012

அவன் தெரிவான்.

கண்டவர் விண்டதில்லை
.விண்டவர் கண்டத்தில்லை. ;
 விண்டவர் கண்டதையோ
 காணாதவர் கண்முன்னே
காணும்படி நிறுத்தவும் முடிவதில்லை.
 இது ஒரு ; கம்யூனிகேஷன் கேப்.

 கடவுளுக்கும் நமக்கும் அல்ல.
 கடவுளைப் புரிந்தவர்க்கும்
 நமக்கும்
கூட அல்ல.

நமக்கும்
 நமக்கும
 இடையே ஆன ஒன்றேயாம்.

அறியாததை புரியாததை ;
 இல்லை எனத்துணிந்து சொல்லும்
 ஆணவம்.  அஹங்காரம்.
 இதை விட்டொழிந்தால் தான்
அவன் தெரிவான்.

    ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டரித்து 
     தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் ? 

   இது திரு ஜெயமோகன் அவர்களின் விஷ்ணுபுரம் வலையின் ஒரு பதிவைப் பார்த்தபின் நான் இட்ட பின்னூட்டம் .  அங்கு பின்னூட்டம் இட இயலவில்லை. ஈசனை அடைய பல மன எல்லைகளைக் கடக்க வேண்டும் போல, அந்த  வலையில் பின்னூட்டம் இடவும் பல தடைகள் இருக்கின்றன அவற்றில் சில என்னைத் தடுமாறச் செய்தன அதனால் இதை இங்கே நீங்கள் பார்க்கிறீர்கள். 
    

2 comments:

  1. ////ஆணவம், அஹங்காரம் - இதை விட்டொழிந்தால் தான் அவன் தெரிவான்... ///

    இதற்கு மேல் என்ன சொல்ல முடியும்...?

    நன்றி....

    ReplyDelete
  2. அவன் தெரியும் காலம் இருக்கட்டும் ஆனால் இப்படி நல்லது - கெட்டது என்ற இரண்டையும் ஒரே மூளையில் வைத்து குழப்புபவன் யார் என்று கண்டுபிடிக்கனும். :-)

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி