Pages

Thursday, September 13, 2012

இன்றைய பொழுதை இனிதாக்குங்கள்.

//செய்கையெலாம் அதன் செய்கை, 
நினைவெல்லாம் அதன் நினைவு,
 தெய்வ மேநாம் உய்கையுற நாமாகி
நமக்குள்ளே யொளிர்வதென உறுதிகொண்டு 
பொய்,கயமை,சினம்,சோம்பர்
கவலை,மயல், வீண் விருப்பம்,
ழுக்கம்,அச்சம், ஜயமெனும் பேயையெலாம்
 ஞானமெனும் வாளாலே அறுத்துத் தள்ளி,...//


 பாரதி நினைவு நாளன்று பாரதியே இயற்றி காரைக்குடி ஹிந்து அபிமான சங்கத்தில் சொற்பளிவாற்றுகையில் பாடிய பாட்டினை விலையிலாப் பொருள் கொண்ட அதை திருமதி தேனம்மை இலக்ஷ்மணன் அவர்கள் தன் வலையில் இட்டிருக்கிறார்கள். அதனை இங்கே காண்க. முழுப்பாடலும் இங்கே அவர்கள் வலையிலே

(மேலே உள்ள தொடர்பினைக் க்ளிக்கிட்டு செல்ல இயல வில்லை எனின் கீழ்க்காணும் தொடர்பினை ஒட்டவும் பின்  கிடைக்கும்.
 http://honeylaksh.blogspot.in/2012/09/blog-post_6504.html

அதற்கான பின்னூட்டம் ஒன்று தந்தேன்.
 எனது பாணியிலேயே அதுவும் இதே: 
அத்வைத கருத்தினை 
அருமையாக எளிதாக 
இதைவிடத் தெளிவாக
 ஈண்டு இவ்வுலகத்தே 
யாரேனும் பாரதியைத்தவிர
 உரைத்திட வல்லாரோ ? 
இப்பாடலை இதுவரை நான் படித்ததில்லை.
 புதையலைக் கண்டாற்போல் இருக்கிறது. 
உண்மையிலே இது புதையல் தான்.
 உருவும் அருவுமான 
உண்மைப்பொருளை 
முழுமையாகப் படித்து இன்புற 
முதற்கடமையாக 
அவர்களது வலைக்குச்செல்லுங்க்கள்.
 இன்றைய பொழுதை இனிதாக்குங்கள்.

5 comments:

  1. மிக்க நன்றி!

    ReplyDelete
  2. அழகாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.:)

    ReplyDelete
  3. நன்றி. அவருடைய பக்கத்தில் சென்று முழுதும் படிக்கிறேன்....

    ReplyDelete
  4. அருமையானதொரு பகிர்விற்கு சுட்டியுடன் வழிகாட்டியமைக்கு நன்றி சகோ!

    ReplyDelete
  5. அருமையானதொரு பகிர்விற்கு சுட்டியுடன் வழிகாட்டியமைக்கு நன்றி சகோ!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி