Pages

Friday, December 25, 2015

இதய தீபமே எங்கள் குழந்தை இயேசுவே




உலகம் முழுவதும் பரவியுள்ள 

எனது  நண்பர்களுக்கு தோழமைகளுக்கு 
எனது கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

2 comments:







  1. "குழலின்னிசை"யின் "கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

    மேய்ப்பரே வருக! மேன்மை தருக!

    கருணை வடிவில் கர்த்தர் வந்தார்
    திருப்பலி யேற்று பரிசுத்தம் தந்தார்
    அன்பைத் தேடி அடைக்கலம் புரிந்தார்
    ஆடிடைக் கூட்டத்தல் மேய்ப்பராய் நின்றார்!
    நம்பிக்கை யொளியாய் ஞானத்தில் ஒளிர்ந்தார்
    நத்தார் நாளில் ஞாலத்தில் சிறந்தார்
    நித்தம் ஏசு பரிசுத்தரை நினைவோம்
    கர்த்தரே வருக! காத்தருள் புரிக!
    புதுவை வேலு

    ReplyDelete
  2. இனிய புதிய 2016 மலர்க!
    மகிழ்க!
    (வேதாவின் வலை)

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி