காலத்தை வென்ற தமிழ்ப்புலவர்கள் நமது தமிழர் நெறிகள் பண்புகள் பற்றி என்ன சொல்லுகிறார்கள் ? அவ்வப்போது சில கதைகள், அனுபவங்கள், சில பாடல்கள்.
"குழலின்னிசை"யின் "கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்மேய்ப்பரே வருக! மேன்மை தருக!கருணை வடிவில் கர்த்தர் வந்தார்திருப்பலி யேற்று பரிசுத்தம் தந்தார்அன்பைத் தேடி அடைக்கலம் புரிந்தார்ஆடிடைக் கூட்டத்தல் மேய்ப்பராய் நின்றார்!நம்பிக்கை யொளியாய் ஞானத்தில் ஒளிர்ந்தார்நத்தார் நாளில் ஞாலத்தில் சிறந்தார்நித்தம் ஏசு பரிசுத்தரை நினைவோம்கர்த்தரே வருக! காத்தருள் புரிக!புதுவை வேலு
இனிய புதிய 2016 மலர்க!மகிழ்க!(வேதாவின் வலை)
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி
ReplyDelete"குழலின்னிசை"யின் "கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்
மேய்ப்பரே வருக! மேன்மை தருக!
கருணை வடிவில் கர்த்தர் வந்தார்
திருப்பலி யேற்று பரிசுத்தம் தந்தார்
அன்பைத் தேடி அடைக்கலம் புரிந்தார்
ஆடிடைக் கூட்டத்தல் மேய்ப்பராய் நின்றார்!
நம்பிக்கை யொளியாய் ஞானத்தில் ஒளிர்ந்தார்
நத்தார் நாளில் ஞாலத்தில் சிறந்தார்
நித்தம் ஏசு பரிசுத்தரை நினைவோம்
கர்த்தரே வருக! காத்தருள் புரிக!
புதுவை வேலு
இனிய புதிய 2016 மலர்க!
ReplyDeleteமகிழ்க!
(வேதாவின் வலை)