கிழிந்த ஒரு பழைய நோட்டுப் புத்தகத்தின்
அழிந்து போன எழுத்துக்களாக
மடிவதற்கு சில மணித்துளிகளே இருக்கும் போது
மருள் படர்ந்த மனிதர் நெஞ்சம் போல
உருக்கும் நெருப்புக்குகைக்கு
உள்ளே செல்லும்
உயிர் இழந்த உடல்கள் போல
கிணறுக்குள் செல்லும் செல்லும்
கயிரிலாத்தோணிகள் போல
காட்சி அளிக்கிறது இன்று சென்னை.
கண்ணீர் யாம் வேண்டோம் .
தண்ணீர் வேண்டும்.
ஆம். ஆம். எம்
புண்களைத் துடைக்க.
.
அழிந்து போன எழுத்துக்களாக
மடிவதற்கு சில மணித்துளிகளே இருக்கும் போது
மருள் படர்ந்த மனிதர் நெஞ்சம் போல
உருக்கும் நெருப்புக்குகைக்கு
உள்ளே செல்லும்
உயிர் இழந்த உடல்கள் போல
கிணறுக்குள் செல்லும் செல்லும்
கயிரிலாத்தோணிகள் போல
காட்சி அளிக்கிறது இன்று சென்னை.
கண்ணீர் யாம் வேண்டோம் .
தண்ணீர் வேண்டும்.
ஆம். ஆம். எம்
புண்களைத் துடைக்க.
Courtesy: Picture: AP Photo/Arun Sankar K) |
.
வேதனை தந்த வரிகள் தாத்தா
ReplyDeleteவேதனைதான் ஐயா
ReplyDeleteதங்களின் நலம் மகிழ்வளிக்கின்றது
வேதனை.....
ReplyDeleteதுயரம் முட்டிக் கொட்டிய வரிகளில்
ReplyDeleteகண்ணீரா தண்ணீரா
"சென்னையில்..."
http://www.ypvnpubs.com/
கண்ணீர் யாம் வேண்டோம் .
ReplyDeleteதண்ணீர் வேண்டும்.
வேதனைதான் ஐயா