அல்லது அழிந்து நல்லது நடக்கும் என்ற விரும்பலில் நம்பிக்கையில் கொண்டாடப்படும் இந்த தீபாவளித் திரு நாளில்,
இந்த தீபாவளி அன்று ஏதாவது நல்லதொரு புதியதொரு செயல் செய்யவேண்டும் என நினைக்கும் , நினைக்க வாய்ப்பிருக்கும்நல்ல உள்ளங்களுக்கு,
ஒரு வார்த்தை.
உங்களது ஒரு செயல் உங்கள் மேன்மையை பன்மடங்கு உயர்த்தும்.
தீபாவளிக்காக நீங்கள் செலவு செய்யும் பல பொருட்கள் இருக்கின்றன.
அவற்றினை வாங்கவேண்டாம் , என்று நான் சொல்லவில்லை.
செலவு செய்யாதீர்கள் என்று சொல்லவில்லை.
நீங்கள், பட்டாசுகள், ஆடம்பர வண்ண மிகு மின் விளக்குகள் , விலை உயர்ந்த ஒரு தரத்துக்குமேல் அணியப்படாத பட்டு சேலைகள்,
இனிப்பு வகைகள்,
இவை எல்லாவற்றிக்கும் நீங்கள் செய்யும் செலவுக்கான பட்ஜெட்டில்
ஒரு ஐந்து முதல் பத்து விழுக்காடு,
நலிந்து வாடும் சிறு குழந்தைகளுக்கு உங்கள்
தீபாவளிப் பரிசாக வழங்குங்கள்.
இந்த நிறுவனம், அந்த நிறுவனம் என்று நான் சொல்லப்போவதில்லை.
சேவாலயா, திருநின்ற ஊர் ,
உதவும் கரங்கள்
சிவானந்த குருகுலம்
போன்ற பல தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன.
இயன்றால், அங்கே சென்று அந்தக் குழந்தைகளுடன்
உங்கள் இந்த வருட தீபாவளியைக் கொண்டாடுங்கள்.
தீபாவளி வாழ்த்துக்கள்.
தீப ஒளித் திருநாள் நல் வாழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்...
ReplyDeleteஇனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்...
ReplyDeletelatha
வணக்கம் சகோதரரே.
ReplyDeleteஎன் தளம் வந்து கருத்திட்டு வாழ்த்துரைத்த தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துக்கள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
அன்பான
ReplyDeleteதீபாவளி
வாழ்த்துக்கள்
அன்புடன்,
ஜீவி
நிச்சயமாக உதவுவோம்.
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபத் திருநாள் வாழ்த்துகள்!
இனிய தீப திருநாள் வாழ்த்துகள்
ReplyDeleteநட்புடன்,
புதுவை வேலு
வணக்கம் தாத்தா தங்களது கருத்து மிகவும் சரியானதே....
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள் தாத்தா.
தாத்தாவுக்கு பணிவாக சொல்லிக் கொள்கிறேன் சுமார் 10 வருடத்துக்கும் மேலாக எனக்கு சென்னை சிவானந்தா குருகுலம், ஸ்ரீ சாரதா சக்கி பீடம் மற்றும் கோவை குருவம்பாளையம் தி ஹேண்டி ஹேப்பிட் ஸ்கூலுடன் தொடர்பு இருக்கிறது நன்றி
நல்ல யோசனை தான் சொல்லி இருக்கீங்க.....
ReplyDeleteதங்களுக்கும் தங்களுடைய குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்
ReplyDeleteJoshva