பாவலர் இளமதி அவர்கள் எழுதிய வயற்காட்டு பாடல் இது.
பெரும்புலவர் பாரிஸ் நகரத்தைச் சார்ந்த புலவர் பாரதி தாசன் அவர்களால் பாவலர் எனப் போற்றப்பட்டு, பட்டம் வாங்கிய பின் எழுதிய முதற் பாட்டு என்பதாலும் சிறப்புடைத்து.
படம் கூகிளாருக்கு நன்றி.
பாடல் வரிகள் பார்க்க பாவலர் இளமதி அவர்கள் வலைக்கு செல்ல இங்கே
சொடுக்கவும்.
புதுகை தமிழ்ப் பதிவாளர் மாநாட்டுக் குச்செல்ல , தங்கள் பெயரை பதிவு செய்து சிறப்பு மிக்க நூல் ஒன்றைப் பெற இங்கே சொடுக்கவும்.
தாத்தா வை இன்னொரு தாத்தா எப்படி வர்ணிப்பார், பாடுவார் என்பதை
பார்க்க இங்கே செல்லவும்.
அருமை தாத்தா அற்புதமான கிராமிய பாடல் ரசித்தேன்
ReplyDeleteவணக்கம் ஐயா!
ReplyDeleteஅட டா!.. எனது நாட்டுப்புறப் பாடலை பாடியே விட்டீர்களா!..
அருமை ஐயா! நீங்கள் பாடும் அழகில் சொக்கிப் போனேன் ஐயா!
அற்புதம்! அற்புதம்! மிக்க மிக்க நன்றி ஐயா!
இதோ என் வலையில் பொக்கிஷமாய் இதனையும் சேர்க்கின்றேன்!
உளமார்ந்த நன்றி ஐயா!
ஒரு சிறு திருத்தம் ஐயா!
இயலுமானால் செய்யுங்கள்!..
//பாடல் வரிகள் பார்க்க பாவலர் இனியா அவர்கள் வலைக்கு செல்ல இங்கே
சொடுக்கவும்.//
இங்கே இனியா என்னுமிடத்தில் இளமதி என்று மாற்றுங்கள்.
மேலும் அதற்கான சொடுக்கும் இடத்தில் அந்தப் பதிவின் இணைப்பை
http://www.ilayanila16.blogspot.com/2015/09/blog-post_63.html என மாற்றிவிடுங்கள்.
மிக்க நன்றி ஐயா!
மாற்றிவிடுங்கள்.//
Deleteவிட்டேன்.
மீண்டும் உளமார்ந்த நன்றி ஐயா!
Delete