ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம். |
யாரு சிங்கம் அப்படின்னு தெரிஞ்சுக்க இங்க சொடுக்கி பாருங்க.
ஒரு சிங்கம் இல்ல, கிட்டத்தட்ட ஒரு அஞ்சு சிங்கத்துக்கு
ஒரு சிங்கத்துக்கு அஞ்சாயிரம் ரூபா தர்றாங்களாம்.
இப்போதைய செய்தி.
மாநாட்டு அன்னிக்கு,
ஆரோக்யமான , சுவையானசாப்பாடு புரதச்சத்து மாவுச்சத்து ,இரும்புச்சத்துநல்ல கொழுப்புசத்து ,நார்சத்து,தாதுஉப்புக்கள்சேர்ந்தசெட்டிநாட்டுசாப்பாடு'
ஏங்க ...
ஒரு நாள் போதுமா..
இந்த மாநாட்டை ஒரு இரண்டு நாளைக்கு வச்சுக்கலாம் இல்லையா...
சிங்கத்துக்கா ? அப்ப எனக்கு வேலையில்லை.
ReplyDeleteஅருமை! நல்ல உபாயம்தான் ஐயா!
ReplyDeleteகலந்துகொள்ளுங்கள் ஐயா... பரிசினை வெல்லுங்கள்...
ReplyDeleteஅய்யா... நன்றிகள் பல....
ReplyDeleteபோட்டியில் பங்கு பெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்....
ReplyDeleteஎல்லோரும் சிங்கம் தான் தாத்தா, அத்துனைப் பதிவுகள் வர வாழ்த்துக்கள்
ReplyDelete