Pages

Monday, June 24, 2013

போனால் போகட்டும் போடா




போனால் போகட்டும் போடா என்று பாடமட்டும் இல்லை.
போய்விட்டான் அவன்.
புகல் உரைத்தானோ ?  எங்கள் உள்ளத்தில் ஒரு அகல் ஏற்றி வைத்தனையே ?
என் நெஞ்சை விட்டு நீ எங்கு போவாய் ?
இன்றல்ல என்றுமே நீ
எங்கள் நெஞ்சங்களில்
தமிழ் உள்ளங்களில்
நிலைத்து நிற்பாய்.

நீ அறிந்தவன்.  அறியாத பலருக்கு எடுத்து சொன்னவன்

பூஜ்யத்தின் பொருள் சொன்னவன்.
உன் ராஜ்ஜியமே வேறு.

அதை புரியாமல் இருக்கும் நாங்கள் வெறும் நீரு .

4 comments:

  1. சிறப்பான அஞ்சலி....

    போனால் போகட்டும் போடா.. எத்தனை அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்.

    ReplyDelete
  2. கண்ணதாசனுக்கு சிறப்பான அஞ்சலி
    செய்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  3. அருமையான பாடல் பகிர்வு.
    கண்ணதாசன் அவர்களுக்கு நல்ல அஞ்சலி.

    ReplyDelete
  4. //இன்றல்ல என்றுமே நீ
    எங்கள் நெஞ்சங்களில்
    தமிழ் உள்ளங்களில்
    நிலைத்து நிற்பாய்.//

    ஆம் தாத்தா! நன்றி!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி