Pages

Friday, January 20, 2012

எல்லாம் ஒண்ணு தான்யா. உள்ளே அதே தாங்க இருக்கு....சாலமன் பாப்பையா




எல்லாம் ஒண்ணு தான்யா.  உள்ளே அதே தாங்க இருக்கு.
தியேட்டர் வெவ்வேற படம் ஒன்னு தாங்க.
சமயங்கள் பற்றி சாலமன் பாப்பையா
பசுக்கள் வேறானாலும் பால் ஒன்றே. 
நாலடியார் சொல்கின்ற கருத்தினை நமக்குப் புரியுமாறு சொல்கின்றவர்
என்றுமே தமிழ் மக்கள் மனதிலே நிறைந்து நிற்கின்றார். 

2 comments:

ஹேமா said...

நல்லதொரு அறிவுரைப் பேச்சு.நன்றி தாத்தா !

கோமதி அரசு said...

பெயர்கள் தான் வேறு, அதற்குள் இருக்கும் அறம் ஒன்று தான், அதன் தரம் ஒன்று தான்.

நன்றாக சொன்னார் திரு. சாலமன் பாப்பையா.

அதை எங்களுக்கு வழங்கிய உங்களுக்கு நன்றி.