Pages

Wednesday, April 14, 2010

விக்ருதி வருஷம் இன்று பிறக்குது... நல்ல காலம் வருகுது



Picture Courtesy:

விக்ருதி வருஷம் இன்று பிறக்குது.

    இந்த வருஷ பலன்கள் 

      விளை நிலங்களெல்லாம் ப்சுமையாய் காட்சி அளிக்கும்.
       வளம் சிறக்கும். சரியான   வேளையிலே
       மும்மாரி பொழியும் . 

       பருவம் பார்த்து
       கரு மேகங்கள் திரண்டு வரும்.       
        கரு
        மாரியாத்தா  !!!
       மாந்தர்  மனம் சிறக்க வொரு
        வரம் தாயேன்.


நல்ல காலம் வருகுது 
பாரதியின் பாடலை அவர் பேரன் ராஜ் குமார் பாரதி 
பாடக் கேட்பீர்.





7 comments:

  1. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  2. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா. சித்திரை தேரோடும் மதுரையிலே பாட்டை இட்டு எங்கள் மதுரை சித்திரைத் திருவிழாவினை நினைவூட்டிவிட்டீர்கள்.

    ReplyDelete
  4. தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. பத்தரை மாற்று தங்கம் பற்றி பாடல் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி தாத்தா :) பாட்டிக்கும், உங்களுக்கும், உங்களைச் சேர்ந்த அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. ஹூம்! இந்த‌ வ‌ருட‌மும் வேப்ப‌ம்பூ ப‌ச்ச‌டி மிஸ்ஸாகிவிட்ட‌து!!

    ReplyDelete
  7. Hi Viji, thanks for stopping by my blog and the lovely comment. You have a wonderful blog, all yours posts are so good...will keep in touch...take care :)

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி