Pages

Saturday, August 15, 2009

பட்டம்மாள் பாடிய ஜன கண மன ...



சுதந்திரத் திரு நாளாம் ஆகஸ்ட் திங்கள் 15.

சென்ற வருடம் இதே நன்னாளில் பாடிய அதே குரலை இன்னொரு தரம் கேட்போமா ?

T.K. பட்டம்மாள் பாடிய ஜன கண மன ...




பாட்டுக்கொரு புலவன் பாரதி. அந்த சுப்பிரமணிய பாரதி
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என
ஆடுவோமே பாடுவோமே என ஆனந்தக்கூத்தாடினான்.

பாரதி எழுதிய அற்புதமான் கவிதை " தாயின் மணிக்கொடி பாரீர்."
அக்கவிதையைத் தன் வெண்கலக்குரலால்
பாட்டம்மாளாம் பட்ட்ம்மாள் பாடுவதைக் கேட்போம்.





vanthe matharam..vandhe matharam ... Ragha malikai.






Vande Matharam

5 comments:

  1. சுதந்திர தின வாழ்த்துகள் தாத்தா!

    ReplyDelete
  2. சுதந்திர தின வாழ்த்துகள் தாத்தா!

    ReplyDelete
  3. அருமை. உண்மையாகவே மெய்சிலிர்க்க செய்து வி்ட்டீர்கள்.

    வாழ்க.

    அன்புடன்

    கி.பென்னேஸ்வரன்
    http://www.vadakkuvaasal.com

    ReplyDelete
  4. மேடம் கவி நயா அவர்கள் வருகைக்கு எனது நன்றி.

    ஒரே ஒரு என்று துவங்கும் உங்களது பாடலை இரண்டு ராகங்களில் ( நீலாம்பரி, சாமா) பாடியிருக்கிறேனே !
    நீங்கள் கவனிக்கவில்லையா !!

    சுதந்திர தின வாழ்த்துக்கள்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  5. முதன் முறையாக வந்திருக்கும் கி.பென்னேஸ்வரன் அவர்களுக்கு எனது வணக்கம். உங்கள் வரவு
    நல் வரவு ஆகுக்.
    சுதந்திர தின வாழ்த்துக்கள்.
    உங்களுக்கு கர்னாடக இசை பிடிக்குமா ? அப்படி எனில் நீங்கள் இங்கேயும் வாருங்கள்.
    http://movieraghas.blogspot.com
    உங்கள் பதிவுக்கு அவசியம் வருவேன்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி