காலத்தை வென்ற தமிழ்ப்புலவர்கள் நமது தமிழர் நெறிகள் பண்புகள் பற்றி என்ன சொல்லுகிறார்கள் ? அவ்வப்போது சில கதைகள், அனுபவங்கள், சில பாடல்கள்.
Saturday, August 15, 2009
பட்டம்மாள் பாடிய ஜன கண மன ...
சுதந்திரத் திரு நாளாம் ஆகஸ்ட் திங்கள் 15.
சென்ற வருடம் இதே நன்னாளில் பாடிய அதே குரலை இன்னொரு தரம் கேட்போமா ?
T.K. பட்டம்மாள் பாடிய ஜன கண மன ...
பாட்டுக்கொரு புலவன் பாரதி. அந்த சுப்பிரமணிய பாரதி
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என
ஆடுவோமே பாடுவோமே என ஆனந்தக்கூத்தாடினான்.
பாரதி எழுதிய அற்புதமான் கவிதை " தாயின் மணிக்கொடி பாரீர்."
அக்கவிதையைத் தன் வெண்கலக்குரலால்
பாட்டம்மாளாம் பட்ட்ம்மாள் பாடுவதைக் கேட்போம்.
vanthe matharam..vandhe matharam ... Ragha malikai.
Vande Matharam
Subscribe to:
Post Comments (Atom)
சுதந்திர தின வாழ்த்துகள் தாத்தா!
ReplyDeleteசுதந்திர தின வாழ்த்துகள் தாத்தா!
ReplyDeleteஅருமை. உண்மையாகவே மெய்சிலிர்க்க செய்து வி்ட்டீர்கள்.
ReplyDeleteவாழ்க.
அன்புடன்
கி.பென்னேஸ்வரன்
http://www.vadakkuvaasal.com
மேடம் கவி நயா அவர்கள் வருகைக்கு எனது நன்றி.
ReplyDeleteஒரே ஒரு என்று துவங்கும் உங்களது பாடலை இரண்டு ராகங்களில் ( நீலாம்பரி, சாமா) பாடியிருக்கிறேனே !
நீங்கள் கவனிக்கவில்லையா !!
சுதந்திர தின வாழ்த்துக்கள்.
சுப்பு ரத்தினம்.
முதன் முறையாக வந்திருக்கும் கி.பென்னேஸ்வரன் அவர்களுக்கு எனது வணக்கம். உங்கள் வரவு
ReplyDeleteநல் வரவு ஆகுக்.
சுதந்திர தின வாழ்த்துக்கள்.
உங்களுக்கு கர்னாடக இசை பிடிக்குமா ? அப்படி எனில் நீங்கள் இங்கேயும் வாருங்கள்.
http://movieraghas.blogspot.com
உங்கள் பதிவுக்கு அவசியம் வருவேன்.
சுப்பு ரத்தினம்.