Pages

Saturday, February 21, 2015

உலகத் தாய்மொழி தின வாழ்த்துக்கள்

எந்த ஒருவனிடமும் அவன் அறியும் மொழியில் பேசு.
அது அவன் மூளைக்கு செல்லும்.
எந்த ஒருவனிடமும் அவன் தாய் மொழியில் பேசு.
அது அவன் இதயத்தை அடையும்.

...நெல்சன் மண்டேலா.

If you talk to a man in a language he understands,
 that goes to his head;
If you talk in his language, that goes to his heart' 

- Nelson Mandela.
இன்று உலக தாய் மொழி தினம். 
அதை ஒட்டி, பலர் கவிதை பாடி இருக்கின்றனர். 
ஒரு அழகிய கோலம் வரைந்து இருக்கிறார். 
அதை கீழே பாருங்கள்.

தாய் மொழியைப் போற்றும்  அனைவருக்கும் 
உலகத் தாய்மொழி தின வாழ்த்துக்கள் 
என்ற தலைப்பிலே 
திரு யாதவன் நம்பி 
அவர்கள் எழுதிய கவிதை 
சுப்பு தாத்தா 
இங்கே பாடுகிறார்.

5 comments:

  1. இந்த இனிய நாளில்
    நா மகளின் நா வின் நாதத்தை இசைத்து பெருந்தொண்டாற்றி வரும்
    திரு சுப்பு தாத்தா வின் காந்தக் குரலில் செவி இன்புற்று மகிழ்ந்தேன்!
    நான்(புதுவை வேலு) இயற்றிய
    "உலக தாய் மொழி"
    கவிதையை உலகறிய செய்தமைக்கு மிக்க நன்றி!
    தமிழ் வாழ்க!

    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    https://www.youtube.com/watch?v=5nxndlaqRww

    ReplyDelete
  2. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!
    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,
    தங்களது தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!
    வருக!
    வலைச்சரத்தில் கருத்தினை தருக!
    http://blogintamil.blogspot.fr/
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  3. http://kuzhalinnisai.blogspot.com/2015/05/blog-post_34.html?showComment=1432832270874#c7873363892157754236
    கருத்தினை தருக!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி