Pages

Saturday, May 25, 2013

உள்ளம் உருகுதையா...

9 comments:

  1. unmai thaan...sir...
    Vetha. Elangathilakam.

    ReplyDelete
  2. unmai ttaan sir.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  3. அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

    ReplyDelete
  4. இலங்கையில் நிகழ்ந்த பெரிய கலவரத்தின்போது, குட்டிமணி போன்றவர்கள், கொல்லப்பட்டபோது, அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலியாக, இலங்கை வானொலியில் தொடர்ந்து, அடிக்கடி ஒலிபரப்பான TMS - பாடிய பாடல் “ உள்ளம் உருகுதய்யா முருகா...” இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் அந்தநாள்தான் எனக்கு நினைவுக்கு வரும். பாடலில் உள்ள உருக்கமும், அமைதியான இசைநயமும் கண்ணில் நீரை வரவழைக்கும். அவருக்கு ஒரு சிறந்த கண்ணீர் அஞசலி!

    ReplyDelete
  5. ஆமாம் ஐயா! சௌந்தராஜன் ஐயாவின் காந்தக் குரலினை காலதேவன் அடக்கினாலும் காலத்தால் அழியாத கானங்கள் எம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

    என் ஆத்மார்த்தமான கண்ணீர் அஞ்சலிகள்!!!

    ReplyDelete
  6. ஐயா... உங்களின் இன்னொரு வலைப்பூவாகிய ரசித்தவை. நினைவில் நிற்பவை வலையில் பதிவுகளுக்கு என்னால் கருத்துப்பகிர்வினை செய்ய முடியவில்லை. நீங்கள் அதை கூகில் + இல் இருப்பவர்களுக்கு மட்டுமே செய்துவிட்டுளீர்கள். எனக்கு கூகில் + இல் கணக்கில்லை.அதை நான் மேற்கொள்ளவில்லை. வருந்துகிறேன். உங்களுக்கு எப்படி எங்கிதை தெரிவிப்பது என தேடியிருந்தேன். இன்று இங்கு இந்தச்சந்தற்பத்தில் கூறுவது பொருத்தமில்லை ஆயினும் வேறு வழியின்றி இங்கு பகிர்கின்றேன். மன்னியுங்கள்...

    ReplyDelete
  7. ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கிறோம்...

    ReplyDelete

  8. மிகச்சிறந்த சினிமா பாடகர் டி.எம்.எஸ். அவர்கள் மறைவு குறித்து
    இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்திய
    அனைவருக்கும் எனது நன்றி.

    தங்கள் வருகைக்கும் கருத்துகளும்
    கவிதை கோவைக்கவி,
    திண்டுக்கல் தனபாலன்
    தி.தமிழ் இளங்கோ
    ராஜ ராஜேஸ்வரி
    இளமதி

    அனைவருக்கும் என் நன்றி.

    இளமதி கூறுவது சரியே. எனது ரசித்தவை நினைவில் நிற்பவை என்னும் வலையை
    கூகிளில் இணைத்ததால், கூகுளில் இணையாதவர் பின்னூட்டம் போட இயலவில்லை
    என்பதை திரு திண்டுக்கல் தனபாலன் சொல்லியபிறகு தான் அறிந்தேன்.
    அதை திரும்பவும் பழைய நிலைக்கு கொண்டு வர இயலவில்லை.

    ஆதலால், மற்ற வலைப்பதிவுகள் அனைத்தையுமே ( 14) நான் கூகுள் ப்ள்ஸ் இணைப்பு
    தரவில்லை. இருப்பினும் ஜூலை 1 க்கு பிறகு எல்லாமே இணைந்துவிடுமெனவும்
    சொல்கிறார்கள். இது பற்றிய விவரம் அறிந்தோர் மேலும் சொல்லவேண்டும்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  9. அய்யா அவர்களுக்கு வணக்கம்! . http://packirisamy.blogspot.in என்ற வலைப்பதிவில் ”பிறவி மர்மங்கள்’ என்ற தலைப்பில் ஒரு தொடர் வருகிறது. படிக்க சுவாரசியமாக உள்ளது. ( DR.Brian Weiss அவர்களின் “Many Lives Many Masters” என்ற நூலின் மொழிபெயர்ப்பு). இது ஒரு தகவலுக்காக மட்டும்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி