Pages

Sunday, January 20, 2013

என்னில் உள்ள "என்னை" எப்படி விடுவேன்?







How to Abandon the " I " in me ?

4 comments:

  1. மனித சரீரத்தில் மிக நுண்ணியதாக இருக்கும் இந்த ஆன்மாவை இந்த நான் என்ற ஆணவமலம் போய்ப் பற்றிக்கொள்கிறது.

    நம் உணர்வுகளுக்கும் அப்பாற்பட்ட நல்லறிவாலேயே இந்த நான் என்னும் அகங்காரம்கொண்ட ஆணவத்தை தெளிவாக இனம் கண்டு கொள்ளமுடியும்.

    ஜென்ம ஜென்மங்களுக்கு தொடரும் இந்த நான் என்னும் ஆணவத்தை இறை நாம ஸ்மரணத்தினால் அகற்றிடலாமென சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    ஐயா புத்திக்கு தெரிகிற இந்த உண்மையை மனம் என்னும் குரங்கு கேட்டால்தானே...:)

    நல்லதொரு பகிர்வு. மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  2. நான் என்னை எனக்கு' எல்லாமே விடுவது பழக்க தோஷத்தால் கடினமாகிவிடுகிறது. முயற்சிக்கலாம்.
    நன்றி சுப்பு ஐய்யா.

    ReplyDelete
  3. அருமையான விளக்கம் ... மனம் கேட்குமா?

    நன்றி.

    www.padugai.com

    Thanks

    ReplyDelete
  4. காப்பிய விட்டு பலகாலம் ஆகிறது. அண்ணன் திடிர் மறைவால் ஏதாவது பிடித்தவற்றை விட எண்ணி காப்பி மிகவும் பிடிக்கும் அதை விட்டேன்.

    நான் என்னும் அகங்காரத்தை விடுதல்பப்ற்றி அழகாய் விளக்கி சொல்லிவிட்டீர்கள்.
    ராமானுஜர் குருவிடம் பாடம் கற்க போனபோது நான் வந்து இருக்கிறேன் என்று சொன்னதாகவும் ’நான் செத்தவுடன் வா’ குரு சொன்னதாகவும் சொல்வார்கள். படித்து இருக்கிறேன்.

    நம்மால் முயற்சிக்கதான் முடியும்.
    முயற்சிக்கலாம் ஐயா.
    நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி