Pages

Sunday, January 13, 2013

போகிப் பண்டிகை. எதை எல்லாம் எறிய வேண்டும், எரிக்க வேண்டும் என்று அன்று சொன்னார்கள்?




 தமிழ் வலைப்பதிவாளர் அனைவருக்கும் எங்களது  நல்வாழ்த்துக்கள்
பொங்கலுக்கு முதல் நாள் வருவது போகிப் பண்டிகை.
வீட்டு குப்பைகளை எல்லாம் திரட்டி வாசலில் போட்டு எரிப்பர். ஆனால்
எதை எல்லாம் எறிய வேண்டும், எரிக்க வேண்டும் என்று அன்று சொன்னார்கள்?

இப்படியும் சிந்திக்கலாமே !!
ஒரு கருத்து

உங்கள் கருத்தென்ன ?


11 comments:

  1. தீய எண்ணங்களை எரிக்கும் (போக்கும்) 'போகி'யாக இந்த நாள் இருக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணம் மனத்தைக் கவர்ந்தது.

    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அருமையான பொங்கல் நற் சிந்தனை.
    போகி பண்டிகையின் தாதபரியத்தை அழகாய் விளக்கி சொல்லிவிட்டீர்கள்.

    நல்ல எண்ணங்களை நம் மனதில் ஏற்றி தீய எண்ணங்களை இறக்கி ஏறிந்து அதை எரித்து விடுவோம். நம்மை சுற்றி நல்ல அலை இயக்கத்தை பரவ விடுவோம்.
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நல்ல எண்ணங்களை விதைத்த அருமையான பகிர்வுகளுக்கு பாராட்டுக்கள் ஐயா..

    இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. சிறப்பான விளக்கம்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete


  7. தெளிவான,தேவையான விளக்கம் தங்கள் கருத்து முற்றிலும் உண்மை! தங்களுக்கும் குடும்பதார்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. மிக அற்புதமான அருமையான விளக்கம். மிக மிக நன்றி ஐயா.

    ReplyDelete
  9. திருமதி கோமதி அரசு, திருமதி ரஞ்சனி நாராயணன், புலவர் இராமானுசம், கிருஷ்ணா ரவி, வெங்கட ராஜ்,
    திருமதி பார்வதி இராமச்சந்திரன், திருமதி இராஜ ராஜேஸ்வரி, திரு தி.தமிழ் இளங்கோ

    உங்கள் அனைவருக்கும் வருகைக்கும் கருத்துக்களுக்கும் எனது நன்றி.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  10. வணக்கம் ஐயா!
    இன்றுதான் உங்கள் வலைப்பூவுக்கு முதன்முறையாக வருகிறேன்...

    அடடா...ரொம்பவே அழகாக அருமையா மிக அவசியமான பல விடயங்கள் இங்கிருக்கிறதே...வருவேன் ஐயா தொடர்ந்து.

    எதை எல்லாம் எறிய வேண்டும், எரிக்க வேண்டும்...மிக மிக அருமையாக ஒளிப்பதிவில் விளக்கம் பார்த்தேன் அருமை ஐயா...

    வாழ்த்த வயதில்லை எனக்கு.
    வணங்குகிறேன்.. __()__

    வாழ்க தமிழ்! வளர்க உங்கள் தொண்டு!!!

    ReplyDelete
  11. இளமதி அவர்கள்
    இனிய வருகைக்கு நன்றி.
    உங்கள் அன்பும் தமிழ்ப்பண்பும் உங்கள் வார்த்தைகளிலே
    எதிரொலிக்கின்றன.
    வாருங்கள்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி