Pages

Tuesday, December 11, 2012

பாரதியே !! நீ அதிருஷ்டக்காரன்



( பாடல்களின் நடுவே சில விளம்பரங்கள் வருவதை தவிர்க்க இயலவில்லை . பொருத்தருள்க.)


பாரதியே !!  நீ அதிருஷ்டக்காரன் தான்.

நீ இன்று இல்லை.

இருந்திருந்தால் ?

இன்னொரு முறை

இந்தியாவை வெளிநாட்டு வணிகரிடமிருந்து மீட்க

சுதந்திரக் கனல் வீசும் அத்தனை பாடலையும்

இன்னொரு முறை பாடி,

கடைசியில் அந்த மத யானையின்

காலடியில் உயிரை விட நேரிடும்.

8 comments:

  1. ஆதங்கமே மிஞ்சுகிறது .நன்றி ஐயா.

    ReplyDelete
  2. இந்தப் பாடல் என்னுடைய அலைபேசியில் வைத்து அடிக்கடி கேட்கும் பாடல். பாரதி வரிகளுக்காகவும், சந்தானம் குரலுக்காகவும்.

    பாரதி இந்த டெக்னாலஜி வளர்ந்த காலத்தில் இருந்திருந்தால்.... ஒரு தனித் தொடர்பதிவே எழுதலாம்!

    ReplyDelete
  3. பாட்டு கலெக்சன் நல்லாவே இருக்கு.
    எனக்கென்னவோ பாரதியார் நம்ம அரசியல்வாதிகளைத்தான் சாடிப் பாடியிருப்பார்னு தோணுது - இதுக்காகவா சுதந்திர வேண்டிப் பாடினேன்னு வருத்தப்பட்டிருப்பார்.

    ReplyDelete
  4. பாட்டு கலெக்சன் நல்லாவே இருக்கு.
    எனக்கென்னவோ பாரதியார் நம்ம அரசியல்வாதிகளைத்தான் சாடிப் பாடியிருப்பார்னு தோணுது - இதுக்காகவா சுதந்திர வேண்டிப் பாடினேன்னு வருத்தப்பட்டிருப்பார்.

    ReplyDelete
  5. வெள்ளிப்பனிமலை பாட்டு இப்பத்தான் பார்க்கிறேன். நாலைந்து முறை பார்த்து ரசித்தேன். நன்றி.

    ஆயுதம் செய்வோம் பாடுற தாடிக்காரர் யார்? பாரதியாரா என்ன?

    ReplyDelete
  6. என்று தணியும் பாட்டுல சிவாஜியைப் பார்த்தா ரொம்ப பயமா இருக்கு.

    ReplyDelete
  7. காக்கைச் சிறகினிலே வித்தியாசமான இசையோட நல்லாயிருக்கு.

    ReplyDelete
  8. பாரதி இன்று இருந்திருந்தால் ?

    எதை மையமாக கொண்டு
    பாட்டு பாடுவது, கட்டுரை
    எழுதுவது என்று தவித்துப்
    போயிருப்பார். காரணம்
    அன்று இருந்த ஒரு பொதுப்
    பிரச்னை அந்நிய அடக்குமுறை.
    ஆனால் சுதந்திரம் கிடைத்த
    பிறகு ஒருவர் மற்றொருவர்
    மீதே பலவகைகளில் அடக்குமுறை
    செய்கின்றனர். சுதந்திரத்தின்
    உள்ளபடியான பொருள் எங்கோ
    ஒளிந்து விட்டது.

    இன்று எல்லோரும்
    பாரதியானால்தான் தேவலை !

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி