Pages

Friday, November 05, 2010

நாதஸ்வர இசை தீபாவளித் திரு நாளில்



இந்த தீபாவளித் திரு நாளில் நமது தமிழ் நாட்டின் சிறப்பு வாத்தியமான நாதஸ்வர  இசைதனை கேட்டு களியுங்கள். 
உலகத் தமிழர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

1 comments:

ராமலக்ஷ்மி said...

இனிய இசை. பகிர்வுக்கு நன்றி.

உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!