Pages

Tuesday, August 31, 2010

காக்கை சிறகினிலே நந்த லாலா

இன்று கண்ணன் பிறந்த நாள் .  
பாரதி பாடிய ஒரு பாடலை கேட்போமா !!
காக்கை சிறகினிலே நந்த லாலா

எங்க கிச்சனுக்கு இன்னிக்கி பிறந்த நாள்.

1 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கேட்டீங்களா கேட்டீங்களா இன்னிக்கு நமக்கு எழுத இடம் கொடுத்த ப்ளாக்கருக்கும் பிறந்தநாளாம்.. 11 த் பர்த்டே.. :)
நன்றி பாட்டுக்கு . ..