Pages

Monday, October 19, 2015

புலவர் இராமானுசம் அவர்களின் பிறந்த நாள் இன்று.அவரது ஆசிகள் பெறுவோம்.



தமிழோடு இணைந்து வாழும் 
புலவர் இராமானுசம் அவர்களின் 
பிறந்த நாள் இன்று. 


அவரை வணங்கி அவரது ஆசிகள் பெறுவோம். 
இதோ !! அவர் இயற்றிய வேங்கடவன் பாடல் ஒன்றினையே நாம் பாடி, எங்கும் எல்லாமாய் நிறைந்திருக்கும் அந்த ஏழுமலையானைத் துதிப்போம்.  

5 comments:

  1. ஐயாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. "பிறந்தநாள், இன்று பிறந்தநாள், நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்தநாள்.....HAPPY BIRTH DAY 2" புலவர் திரு. இராமானுசம் அவர்களே..... தாங்கள் மேலும் மேலும் பல வெற்றிகளுடன் எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று, சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம். http://youtu.be/i-jlk4dEFLY ........."கோகி-ரேடியோ மார்கோனி"

    ReplyDelete
  3. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  4. ஐயா எல்லா நலனும் பெற்று வாழ வாழ்த்துகள் பாடிய தாத்தாவுக்கு நன்றி

    ReplyDelete
  5. புலவர் ஐயா அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி