தமிழ் வலை உலகம் ஒரு கடல்.
அந்தக் கடலில் முழுகி
எடுத்த முத்துச் சிப்பி இதோ
எனது வலை நண்பர்
புலவர் இராமானுஜம் அவர்களின்
அற்புதப் படைப்பு.
தத்துவப்பாடல் என்று மட்டும் சொல்லிவிடாதீர்.
தரணியின் தரத்தை உயர்த்த வல்ல காவியம் இது.
http://www.pulavarkural.info/2015/06/blog-post_20.html.
முத்துச் சிப்பி எனச் சொன்னேன்.
அந்தச் சிப்பியின் சுந்தரத்தைச் செப்பிடுதலும் இயலுமோ !!
ஆகவே தான் அக்கவிதையையே பாடிவிடுவேன்.
ராகம் கானடா.அந்தக் கடலில் முழுகி
எடுத்த முத்துச் சிப்பி இதோ
எனது வலை நண்பர்
புலவர் இராமானுஜம் அவர்களின்
அற்புதப் படைப்பு.
தத்துவப்பாடல் என்று மட்டும் சொல்லிவிடாதீர்.
தரணியின் தரத்தை உயர்த்த வல்ல காவியம் இது.
http://www.pulavarkural.info/2015/06/blog-post_20.html.
முத்துச் சிப்பி எனச் சொன்னேன்.
அந்தச் சிப்பியின் சுந்தரத்தைச் செப்பிடுதலும் இயலுமோ !!
ஆகவே தான் அக்கவிதையையே பாடிவிடுவேன்.
.
கானடா!உங்கள் பாட்டுத் தேனடா!
ReplyDeleteஅருமையாக பாடியுள்ளீர்கள் தாத்தா
ReplyDelete- கில்லர்ஜி
நான் தங்களது தளத்தின் 108 வது இணைப்பாளன் தாத்தா
ReplyDelete- கில்லர்ஜி
கவிதையை புலவர் அவர்களின் தளத்தில் படித்துவிட்டேன். தற்போது இசையோடு கேட்டேன். மனதுக்கு இதமாக இருந்தது. நன்றி.
ReplyDeleteமுத்துக்குள் சிப்பியோன்று மூச்சுதனை விட்டதுபோல்
ReplyDeleteசித்தத்தில் ஊறிவரும் செம்பாட்டு நான்கேட்டேன்
வித்தகரே உம்குரலும் வெண்கலத்தின் நாதமதாய்
எத்தரைக்கும் சேர்க்கும் எழில் !
சுப்பர் சுப்புத் தாத்தா
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
வணக்கம் சுப்புத் தாத்தா !
ReplyDeleteஅன்போடு கேட்கின்ற ஆசைக்கு என்சொல்வேன்
இன்போடு பாடுங்கள் என்னுயிரில்!- நன்றே
பலகவிகள் நாவினிக்கப் பாடிடலாம்! உங்கள்
சலங்கைக்கும் ஏற்றசந் தம் !
//ஒரே பாடல் மயம் .. இங்கே சுக்ரன் அரசனோ !! ஸ்வர்க லோகம் போல வண்ண வண்ணமாக காட்சி அளிக்கிறது.//
அள்ளிப் பருகி ஆனந்தம் கொள்க சுக்ர திசைக்கும் சுகந்தம் சேரட்டும் ஹா ஹா ஹா
மிக்க நன்றி சுப்புத் தாத்தா என் வலைக்கும் வந்ததற்கு
வாழ்க வளமுடன்