Pages

Wednesday, October 29, 2014

சூர சம்ஹாரம்

thiruchendur soora samharam

 ஒப்பற்ற திவ்ய நிகழ்வாம் சூர சம்ஹாரம் இன்று திருசெந்துரிலே அதி விமரிசையாக ஆயிரக்கணக்கான மக்கள் பக்தர் மத்தியிலே கொண்டாடப்படுவதை
திருமதி ராஜேஸ்வரி அவர்கள் தனது வலையிலே மிகவும் அற்புதமாக வர்ணித்து இருக்கிறார்கள். திருப்புகழ் பாடல் ஒன்றும் இட்டு இருக்கிறார்கள். அவர்கள் வலைக்கு செல்லும் வழி இது. சுப்பு தாத்தா அந்த திருப்புகழையும் அவர் தரும் வர்ணனனையும் படிக்கிறார். பாடுகிறார்.  சூர சம்ஹாரம்

2 comments:

  1. பக்தி பரவசம் !

    ReplyDelete
  2. தமிழ்மறையைத் தினம் படிப்போம் -
    நம் திறன் வளர்ப்போம்.
    ***
    குறள் படியுங்கள்
    தினம் ஒரு குறள் படியுங்கள்
    புரியவில் லையா?
    மறுபடிமறுபடி படியுங்கள்
    புரிந்து கொள்வீர்கள்
    வாழ்வில் உயர்ந்து நிற்பீர்கள்
    ***
    தமிழ்த்தாயின் பெருமைகளை
    நாமறிந்தால் போதாது
    நாடறியவேண்டும் நாம்
    செய்வதென்ன இப்போது ?
    திருக்குறளின் கருத்துக்கள்
    திரிந்ததனால் வந்தவினை
    தவறான கருத்துக்கள்
    திருந்துவது எப்போது
    இம்மையையும் மறுமையையும்
    திரித்துவிட்டார் தெரியாதா?
    இம்மையென்றால் அவர் சொல்லும்
    இப்பிறவி தப்பையா
    இம்மையென்றால் சொல்லுங்கள்
    இப்போது , தற்காலம்
    ஆங்கிலத்தில் சொன்னால்
    அது Present-tense
    மறுமைெயன்றால் இல்லாத
    மறுபிறவி பொய்க்கருத்து
    எதிர்காலம் என்பதையே
    மறுமையென் றுணருங்கள்
    பழமைதான் பழங்கதைகள்
    உங்களுக்குத் தெரிந்தஒன்று
    இப்படிப் புரிந்த பின்னர்
    படியுங்கள் தமிழ்மறையை
    தமிழனின் தத்துவங்கள்
    தனியென்றே தான்புரியும்
    முழுதான விளக்கங்கள்
    விரும்புவோர் படியுங்கள்
    www.philosophyofkuralta.blogspot.in

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி