டிசம்பர் மாதம் துவங்கி விட்டது.
எங்கு பார்த்தாலும் இசை வெள்ளம்.
இங்கே தமிழ் இசை
டிசம்பர் மாதம் முழுவதும் ஒலிக்கும்.
கிராமீய இசை, பாரம்பரிய பண் இசை, மட்டும் கர்நாடக இசை, ஆன்மிகம், கலந்த இசை
எல்லாமே ஒலிக்கும்.
இசை கலைஞர் பலரும் வந்து உங்களை மகிழ்விப்பார் என்பது திண்ணம்.
ஒன்று மட்டும் சொல்ல வேண்டும்.
எல்லா இசையும் இங்கே
தமிழில் மட்டுமே.
ஒவ்வொரு நாளும் நவ ரசங்களில் ஒரு ரசம்
இன்று குதூகலம்
ஒவ்வொரு நாளும் நவ ரசங்களில் ஒரு ரசம்
இன்று குதூகலம்
இன்று மாட்டு வண்டி பூட்டிகிட்டு வந்து இருக்கிறார்.
புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் அனிதா குப்புசாமி அவர்கள்.
கேட்போம். மன மகிழ்வோம்.
தோடு கடை ஓரத்திலே...... விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன்
குதூகலத்தை ரசித்தேன் ஐயா... நன்றி...
ReplyDeleteவாழ்த்துக்கள்....
நல்ல பாடல்கள்.
ReplyDeleteவிஜயலக்ஷ்மி அவர்களின் இப்பாடலை முன்பே கேட்டிருக்கிறேன். புஷ்பவனம் பாடல் முதல் முறை கேட்கிறேன்.
பகிர்வுக்கு நன்றி.
இசைவிழா ஆரம்பித்து விட்டதா உங்கள் வலைத்தளத்தில்!
ReplyDeleteபாடல் பகிர்வு அருமை.
நன்றி.
உங்கள் வலைத் தளங்களில் எல்லாம் இசைவிழா கோடி கட்டிப் பறக்கிறதே!
ReplyDeleteஅருமை !!!அருமை !!!! நன்றி !!!!!
ReplyDeleteஐயாவின் வலைத்தளத்தில் இசைவிழா ஆரம்பமா... அசத்தல்தான்...:)
ReplyDeleteஇன்றைய குதூகலம் மிகவும் அருமை! இனிமை!
ரசித்தேன் ஐயா!
நல்ல பகிர்வு! மிக்க நன்றி ஐயா!