வாவா மணிவண்ணா வா
என்ன ஒரு அற்புத இலக்கிய படைப்பு !!
அதில் இசை கலந்தால் எப்படி இருக்கும் என நினைத்து கர்நாடக சங்கீத மெட்டு
ஆனந்த பைரவி ராகத்தில் பாடியிருக்கிறேன்.
மேடம் திகழ் அவர்களின் வெண்பாவைக் கண்டு ரசிக்க இங்கே கிளிக்குங்கள்.
அங்கு பாடலைப் படித்தேன். இங்கு இசை அமுதம் குழையக் கேட்டேன். திகழ் பதிவில் பின்னூட்டம் இடமுடியாமல் தவித்ததையும் சொல்ல வேண்டும். பாடலும் அழகு; அதற்கு தகுந்த இராகத்தைத் தேர்ந்தெடுத்துப் பாடியதும் சிறப்பு.
திகழ் அவர்களுக்கும் ஜீவி அவர்களுக்கும் அப்பாதுரை அவர்களுக்கும் எனது நன்றி. அப்பாதுரை ஐயா ! நீங்கள் கேட்டது போல செஞ்சுருட்டி ராகத்திலேயும் பாடிவிட்டேன். இன்னும் நன்றாக பொருந்துகிறது. இந்த பாடலை எந்த ராகத்திலும் பாட இயலும். காரணம் இந்த வெண்பாவின் சொற்கட்டும் நயமுமே.
திரு அப்பாதுரை ஐயாவின் விருப்பத்துக்கு இணங்கி, அப்படியே ஐயா, எனச்சொல்லி, செஞ்சுருட்டி ராகத்திலும் பாடி உள்ளேன். இங்கே வரவும். சுப்பு ரத்தினம். http://menakasury.blogspot.com
/sury said... திரு அப்பாதுரை ஐயாவின் விருப்பத்துக்கு இணங்கி, அப்படியே ஐயா, எனச்சொல்லி, செஞ்சுருட்டி ராகத்திலும் பாடி உள்ளேன். இங்கே வரவும். சுப்பு ரத்தினம்.
/ ஜீவி said... அங்கு பாடலைப் படித்தேன். இங்கு இசை அமுதம் குழையக் கேட்டேன். திகழ் பதிவில் பின்னூட்டம் இடமுடியாமல் தவித்ததையும் சொல்ல வேண்டும். பாடலும் அழகு; அதற்கு தகுந்த இராகத்தைத் தேர்ந்தெடுத்துப் பாடியதும் சிறப்பு /
என்ன ஸார் சிவகுமார்! நீங்கள் அனுப்பிய ஸ்வாமியே சரணம் ஐயப்பா எனும் பாடலுக்கு மெட்டு போட்டு யூ ட்யூபில் பதிவு செய்திருக்கிறேனே !! இன்னும் கவனிக்கவில்லையா !! அடடா !!
நீங்க இப்ப எழுதியிருக்கிற அஞ்சல் காதல் கடிதத்திற்கும் மெட்டு போட்டிருக்கிறேன். அது வயல் வெளி மெட்டு. கேட்டுட்டு, நீங்கள் ஏண்டா போடச்சொன்னோம் என்று சொல்லாமல் இருந்தால் சரி. இதுவும் அதே யூ ட்யூபில் பிச்சுபேரன் என்ற பெயரில் நாளை வரும்.
தங்களைப் போன்றவர்களின் பாராட்டு மிகப் பெரிய பரிசு அய்யா.
ReplyDeleteதங்களின் குரலில் கேட்க மிக இனிமையாக இருக்கிறது அய்யா.
தமிழுடன்
திகழ்
அங்கு பாடலைப் படித்தேன். இங்கு இசை அமுதம் குழையக் கேட்டேன்.
ReplyDeleteதிகழ் பதிவில் பின்னூட்டம் இடமுடியாமல் தவித்ததையும் சொல்ல வேண்டும். பாடலும் அழகு; அதற்கு தகுந்த இராகத்தைத் தேர்ந்தெடுத்துப் பாடியதும் சிறப்பு.
சுப்பு ஐயா.. உங்கள் குரலில் இனிமையும் கம்பீரமும் வெண்பாவை இன்னும் ரசிக்க வைக்கிறது. 'வா வா' என்று நிறுத்திப் பாடியது அருமை. ராகத் தேர்வும் அருமை. இதை செஞ்சுருட்டியில் பாடிக் கேட்கவும் ஆசை.
ReplyDeleteதிகழ் அவர்களுக்கும்
ReplyDeleteஜீவி அவர்களுக்கும்
அப்பாதுரை அவர்களுக்கும்
எனது நன்றி.
அப்பாதுரை ஐயா !
நீங்கள் கேட்டது போல செஞ்சுருட்டி ராகத்திலேயும்
பாடிவிட்டேன்.
இன்னும் நன்றாக பொருந்துகிறது. இந்த பாடலை
எந்த ராகத்திலும் பாட இயலும்.
காரணம் இந்த வெண்பாவின் சொற்கட்டும்
நயமுமே.
சுப்பு ரத்தினம்.
திரு அப்பாதுரை ஐயாவின் விருப்பத்துக்கு இணங்கி,
ReplyDeleteஅப்படியே ஐயா, எனச்சொல்லி, செஞ்சுருட்டி ராகத்திலும்
பாடி உள்ளேன்.
இங்கே வரவும்.
சுப்பு ரத்தினம்.
http://menakasury.blogspot.com
/sury said...
ReplyDeleteதிரு அப்பாதுரை ஐயாவின் விருப்பத்துக்கு இணங்கி,
அப்படியே ஐயா, எனச்சொல்லி, செஞ்சுருட்டி ராகத்திலும்
பாடி உள்ளேன்.
இங்கே வரவும்.
சுப்பு ரத்தினம்.
/
நன்றி அய்யா
அடியேனும் தங்களைப் பார்க்கும்படி விழியத்தை இடுகையில் இட்டமைக்கு.
வாசகரின் விருப்பத்தை நிறைவேற்றியது உடன்,உணர்ச்சிப் பூர்வமாக,உற்காசம் பொங்க இருந்தது அய்யா.
வாழ்நாளில் மறக்க முடியாத தருணங்கள்
என்றும் அன்புடன்
தமிழுடன்
திகழ்
/ ஜீவி said...
ReplyDeleteஅங்கு பாடலைப் படித்தேன். இங்கு இசை அமுதம் குழையக் கேட்டேன்.
திகழ் பதிவில் பின்னூட்டம் இடமுடியாமல் தவித்ததையும் சொல்ல வேண்டும். பாடலும் அழகு; அதற்கு தகுந்த இராகத்தைத் தேர்ந்தெடுத்துப் பாடியதும் சிறப்பு
/
பின்னோட்டம் இடம் முடியாமல் வலைப்பதிவு இருப்பதற்கு
வருந்துகிறேன்.
கருத்துக்கு மிக்க நன்றிங்க
திகழின் வெண்பாவும், அதற்குத் தங்கள் இசையும் அற்புதம், தாத்தா.
ReplyDeleteவெண்பாவுக்கு மெட்டா ? பலே பலே. நானும் வெண்பா எழுதி இருக்கிறேன் நிறைய. மெட்டு போடுவீர்களா ? ( படித்து விட்டு அடிக்க வராதீர்கள் )
ReplyDeleteவெண்பாவுக்கு மெட்டா ? பலே பலே. நானும் வெண்பா எழுதி இருக்கிறேன் நிறைய. மெட்டு போடுவீர்களா ? ( படித்து விட்டு அடிக்க வராதீர்கள் )
ReplyDeleteமேடம் கவி நயா அவர்கள் வருகைக்கு நன்றி.
ReplyDeleteஎன்ன ஸார் சிவகுமார்! நீங்கள் அனுப்பிய ஸ்வாமியே சரணம் ஐயப்பா எனும்
பாடலுக்கு மெட்டு போட்டு யூ ட்யூபில் பதிவு செய்திருக்கிறேனே !! இன்னும்
கவனிக்கவில்லையா !! அடடா !!
நீங்க இப்ப எழுதியிருக்கிற அஞ்சல் காதல் கடிதத்திற்கும் மெட்டு போட்டிருக்கிறேன்.
அது வயல் வெளி மெட்டு. கேட்டுட்டு, நீங்கள் ஏண்டா போடச்சொன்னோம் என்று
சொல்லாமல் இருந்தால் சரி. இதுவும் அதே யூ ட்யூபில் பிச்சுபேரன் என்ற பெயரில்
நாளை வரும்.
சுப்பு ரத்தினம்.
என்ன ஒரு அருமையான பா.. எனக்கு சங்கித கேள்வி ஞானம் தான் என்றாலும் அந்த எற்ற இறக்கங்கள் மனதை இழுத்து வைத்திருக்கிறது...
ReplyDelete