இந்த சுப்பு தாத்தாவுக்கும் மீனாச்சி பாட்டிக்கும் இந்த ஊர் சிடி யூனியன் வங்கி மாத காலண்டர் கிடைத்தது.
அதில் உள்ள பிஞ்சுகளைப் பார்த்தேன். ரசித்தேன். இந்தச் சிறார்களுக்கு பெயர் வையேன் என்று எங்க வீட்டு கிழவியிடம் சொன்னேன். அவள் வைத்த பெயர்கள் கீழே.
நீங்கள் என்ன பெயர் வைத்து இந்த செல்வங்களை அழைப்பீர்கள் ?
புன்னகை மன்னன்

விஜயன்

சுட்டி

விஷமக்காரன்

அப்பு

ஆயுத பாணி


சிங்கார பிஞ்சுகள்.
நன்றாக இருக்கு.
ReplyDeleteஇவங்க எல்லாரும் இங்கிலீஸ் காரங்க.நான் பேர் வைக்கல !
ReplyDeleteநல்ல வேலைதான், தாத்தாவுக்கும் பாட்டிக்கும்! :)
ReplyDeleteசின்ன சின்ன குஞ்சுகள் சிங்கார பிஞ்சுகள்
ReplyDeleteமனதை கொள்ளை கொள்கிறார்கள்.