Pages

Friday, December 15, 2006

Live a purposeful Life . as visioned by.Sage Pathirigiriyar

TiûPjRªr ×XYoLÞs £jRo Tj§W¡¬Vôo R]Õ TôPpL°p UdL°u EsÞQoûY Rh¥ GÝl×Y§úX ANLôV YpÛ]o. CYo áßYôo. UôkR¬p TXÚm RtLôX ÑLeLÞdLôL RUÕ YôrSôû[ ÅúQ L¯d¡u\]o. A±Ü. A\U, Cq®WiûPÙm AuúTôÓ LXkÕ RôØm EiÓ ©\odÏm DkÕ ùTÚ U¡rÜ ùTßm AÚ[ô[oUhÓúU Rôm ©\kR ©\l©tÏ JÚ ùTôÚs LôiTYo BYo. Utú\ôo GpXôm Ru C[ûUdLôXùUpXôm JÚ ùTôÚÞªpXôÕ L¯jR©uú] Rm ØÕûUdLôXjúR Rm RYßdLôL YÚk§ ªfNdLôXjûRÙm L¯jÕ KnkÕ Ø¥d¡u\]o. U¥¡u\]o.

RdLôo RL®Xo GuTYo AYWYo

GfNjRôt LôQlTÓm .....GuTôo YsÞYlùTÚkRûL

RôØm YôrkÕ ©\ûWÙm YôZ ®Ó. Rôu Dh¥V ùTôÚs G²àm A§p JÚ Te¡û] Rô]m ùNnL.

¡ûPdÏm ùTôÚs VôYtû\Ùm Utú\#ôÚPu ©¬jÕ TVu ùTßL. CÕúY A\ Y¯. .

JÚYu A\Y¯ YôrkRô]ô CpûXVô GuTÕ AY]Yu ®hÓfùNu\YhPôp LôQlTÓm . Sôm ®hÓfùNpYÕs úTôt\lÓYÕ VôÕ? ùTôÚh ùNpYUô? ApX. UdLh ùNpYUô? AÕÜm AqY YôrkR YôrdûL«u RWm. GjÕûQ A[®tÏ Sôm A\ Y¯ SPkúRôúUô AkR A[®tÏjRôu Sôm ©uú] ¨û]Ü ùLôs[lÓúYôm GuTÕ ùYs°ûP UûX. .

úYRm áß¡\Õ.

...

Sôm §VôLm Gu\ A[Ü úLôXôp Rôu A[dLlTÓ¡ú\ôm.

BLúY ùTôÚs úYiÓm. B«àm AlùTôÚû[ A\ Y¯«#ó Dh¥ Au×Y¯«p ùNX®ÓL.

AÕúY AÚÞûPûU Bm.

CmU]m ùTt±P Sôu Guàm GiQjûRjÕ\k§ÓRp úYiÓm.

Tj§¬¡¬Vôo áß¡\ôo

Fu ¨û\kR LôVm E«o CÝkÕ úTôÏØu]m

Sôu C\kÕúTôL C² Sôu YÚYÕ GdLôXm.

GpúXôÚm Cu×t±ÚdL ¨û]lTÕúY ApXôUp

úYù\ôußm A±úVu TWôTWúU...

பண்டைத்தமிழ் புலவர்களுள் சித்தர் பத்திரகிரியார் தனது பாடல்களில் மக்களின் உள்ளுணர்வை தட்டி எழுப்புவதிலே அசகாய வல்லுனர். இவர் கூறுவார். மாந்தரில் பலரும் தற்கால சுகங்களுக்காக தமது வாழ்நாளை வீணே கழிக்கின்றனர். அறிவு. அறம, இவ்விரண்டையும் அன்போடு கலந்து தாமும் உண்டு பிறர்க்கும் ஈந்து பெரு மகிழ்வு பெறும் அருளாளர்மட்டுமே தாம் பிறந்த பிறப்பிற்கு ஒரு பொருள் காண்பவர் ஆவர். மற்றோர் எல்லாம் தன் இளமைக்காலமெல்லாம் ஒரு பொருளுமில்லாது கழித்தபின்னே தம் முதுமைக்காலத்தே தம் தவறுக்காக வருந்தி மிச்சக்காலத்தையும் கழித்து ஓய்ந்து முடிக்கின்றனர். மடிகின்றனர்.
தக்கார் தகவிலர் என்பவர் அவரவர்
எச்சத்தாற் காணப்படும் .....என்பார் வள்ளுவப்பெருந்தகை
தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ விடு. தான் ஈட்டிய பொருள் எனினும் அதில் ஒரு பங்கினை தானம் செய்க.
கிடைக்கும் பொருள் யாவற்றையும் மற்றேலிôருடன் பிரித்து பயன் பெறுக. இதுவே அற வழி. .
ஒருவன் அறவழி வாழ்ந்தானா இல்லையா என்பது அவனவன் விட்டுச்சென்றவட்டால் காணப்படும் . நாம் விட்டுச்செல்வதுள் போற்றப்டுவது யாது? பொருட் செல்வமா? அல்ல. மக்கட் செல்வமா? அதுவும் அவ்வ வாழ்ந்த வாழ்க்கையின் தரம். எத்துணை அளவிற்கு நாம் அற வழி நடந்தோமோ அந்த அளவிற்குத்தான் நாம் பின்னே நினைவு கொள்ளப்டுவோம் என்பது வெள்ளிடை மலை. .
வேதம் கூறுகிறது.

No comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி