Pages

Saturday, November 02, 2013

ஆஹா.. அப்படி போவுதா கதை...

தீபாவளி ஆத்திசூடியும் அறங்களும்...என்னும் தலைப்பிலே வாழ்த்துக்களுடன் நல் அறங்களையும் எடுத்துக்கூறி இருக்கும் ஹரணி அவர்களுக்கு,

திருமதி துளசி கோபால் , ரேவதி வல்லி நரசிம்மன், ரஞ்சனி நாராயணன் , கிரேஸ்,ராஜேஸ்வரி, சசிகலா, ஹேமா, கோவைக்கவி, இளமதி இளைய நிலா, 
பார்வதி ராமச்சந்திரன், தீபப் பிரியா டான்டிக்ஸ், ப்ரியா பாஸ்கர், இராம லக்ஷ்மி, தேனம்மை இலக்ஷ்மணன், கோமதி அரசு, ராஜலக்ஷ்மி பரமசிவம், கீதா சாம்பசிவம், லக்ஷ்மி, தங்கமணி , கோவைக்கவி, வேதா இலங்கா திலகம்,
அம்பாள் அடியாள், ரூபிகா, காயத்ரி, மஞ்சு பாஷிணி, ( அஞ்சான் )
 ரேவா, அனன்ய மகாதேவன், லலிதா மிட்டல், பிரிய சகி, ஆதிரா, காயத்ரி தேவி, கிருஷ்ணா குஞ்சிதபாதம்,ஷைலஜா ,ராஜி, ஸ்ரவாணி, அவர்களுக்கும்,
எந்த ஒரு பண்டிகைக்கும் அதற்கு ஏற்றால்போல் கோலங்கள் இட்டு பிரமிக்க வைக்கும் வாணி முத்துகிருஷ்ணன் வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை என வாழும் காலத்தில் சுவர்க்கத்தைக் காண வழி காட்டும் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும், +Dindigul Dhanabalan அவர் வலைக்கு வரும் நூற்றுக்கணக்கான அன்பர்களுக்கும்,

ரிஷபன், ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி, சுப்பு, சுந்தர்ஜி, அப்பாதுரை, மோஹன் பரோடா, திவாகர், துரை செல்வராஜ், கரந்தை ஜெயகுமார், சீனா சார், ஜி.என். பி. சார், அவரோட பிரண்ட்ஸ்.ஆரஞ்சு ஜூஸ் தரும்  கோபாலக்ருஷ்ணர் திருச்சிலே எங்க வீதிக்காரர், பெரியவரைப் பற்றிய கடந்த கால சம்பவங்களை அப்படியே கண்முன்னே நிறுத்துபவர்.

வேலன், பொன்மலர்,
+Balasubramanian Ganesh பால கணேஷ் , வேங்கட நாகராஜ்,(தினம் ஒரு ஸ்வீட் செய்து தரும் கோவை 2 டெல்லி , ) நஸ்ரியா ரசிகன் கோவை ஆவி, அரூர் மூனா செந்தில், ராஜா, மதுமதி, பதிவர் திருவிழாவை வெற்றிகரமாக நடத்திய அத்தனை நண்பர்கள், +Surekaa Sundar சுரேகா (என்ன கம்பீரிங் அடே அப்பா )  , தக்குடு, சீனு, சே.குமார், மகேந்திரன் , மோகன் குமார்,பகவான்ஜி,

என்.கனேசன், ஜீவா வெங்கடராமன், கபீரன்பன், பூவனம் என்ற வலையின் ஆசிரியர் இவர் பெயரும் வெங்கடராமன் கணேசன் என்று நினைக்கிறேன் )

செல்லப்பா யக்யசாமி, தி தமிழ் இளங்கோ, .புலவர் இராமாநுசம் , கவிஞ்ர் பாரதி தாசன், இரமணி,அப்பாதுரை ,
சென்னை பித்தன், நந்தினி,ஹெச். ஆர். வைத்யா, வித்யா சூரி, வீணை காயத்ரி, கடம் சுரேஷ் ,
சுசீலா அம்மா, தோழி (சித்தர்கள் பற்றி எழுதுபவர்), ரத்னவேல் நடராசன், கல்பதரு நடராசன், இன்ன்னாம்பூர் , சுந்தர ராஜன்,
+Vasudevan Tirumurti வாசுதேவன் திருமூர்த்தி, கண்ணபிரான், குமரன், ஜெயகாந்தன் பழனி, ஜோதிட வல்லுநர் சுப்பையா வாத்தியார், பெட்டகம் என்ற வலையில் எளிய மருத்துவங்களைச் சொல்லும் முகம்மது அலி அவர்களுக்கும்

சந்திரசேகரன் ராமசாமி மற்றும்
கடுகு, கே.ஜி.கௌதமன், பாலு ஸ்ரீராம், அவர்களுக்கும்,

மற்றும் என்னை தத்தம் வளையத்துக்குள்ளே மறக்காமல் வைத்திருக்கும் நண்பர்களுக்கும்,

எனது உறவினர்களுக்கும், அந்தக்காலத்து எல்.ஐ.சி. நண்பர்களுக்கும் , எனது மருத்துவர்களுக்கும்,

நான் மறந்து போன நண்பர்களுக்கும், என்னை மறந்து போன நண்பர்களுக்கும் ,

நான் ஒரு 20 வருடங்களாக பார்க்க முயற்சி செய்யும் எனது பழைய நண்பர் திருச்சி தெப்பக்குளம் தபால் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த திரு ராஜகோபால் (இப்பொழுது அவருக்கு 80க்கு மேல் இருக்கலாம் ) மற்றும் அவர் மனைவி பங்கஜம் ராஜகோபால் அவர்களுக்கும், அவர்களை திருச்சியில் தெரிந்து எனக்கு நல்ல செய்தி சொல்லப்போகும் நபருக்கும், எங்கள் காலனி நண்பர்கள் குறிப்பாக ப்ரேம் குமார், வெங்கடராமன், சந்திரசேகரன், வைத்தியநாதன், விஸ்வநாதன், தண்டபாணி, பாலக்ருஷ்ணன், அவர்களுக்கும்,

LAST BUT NOT THE LEAST

அம்மன் பாட்டு வலைப்பதிவர்
கவி நயா அவர்களுக்கும்,


எங்கள் குருஜி ஸ்வாமினி சத்யவ்ரதானந்தா 
சரஸ்வதி அவர்களுக்கும், அவர்களது மாணவர்களுக்கும் 
குறிப்பாகவும் சிறப்பாகவும் திருமதி சுதா நாராயணன் +sudha narayanan அவர்களுக்கும், 
****************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************
என்னுடைய தீபாவளி வாழ்த்துக்கள். 
*************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************
என்னங்க... ?

என்ன என்னங்க...?

எனக்கு தெரியுமுங்க..

என்ன தெரியுமுங்க..?

எல்லாமே தெரியுமுங்க..

என்ன எல்லாமே தெரியுமுங்க ?

இத்தனை பேருக்கு வாழ்த்துக்கள் சொல்லி இருக்கீக...

ஆமாம். இவங்க அத்தனை பேரு வலைப் பதிவும் நான் படிக்கிறேன் இல்ல.

அது சரி, அத படிக்கிறதுக்கு வசதியா அப்பப்ப காபி, டீ , சாப்பாடு, இட்லி, தோசை, சப்பாத்தி, அப்படின்னு நான் நீங்க இருக்கற இடத்துக்கு வந்து தர்றேன் இல்ல,  என்ன மறந்துட்டீகளே ?

உன்னை மறப்பதா ? என்ன சொல்றே ?

ஆமாம். எனக்கு வாழ்த்து சொல்லவேண்டாமா ?

ஆஹா.. அப்படி போவுதா கதை...

தீர்க்க சுமங்கலி பவ.