tag:blogger.com,1999:blog-6816844899156699718.post4903832618893857968..comments2023-10-08T17:47:26.328+05:30Comments on தமிழ் மறை தமிழர் நெறி: புத்தாண்டு நல வாழ்த்துக்கள்.sury sivahttp://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6816844899156699718.post-46416480292281238662014-01-03T15:13:17.652+05:302014-01-03T15:13:17.652+05:30சுப்பு தாத்தா நீங்கள் எனது வலை தளத்திற்கு வந்தது ம...சுப்பு தாத்தா நீங்கள் எனது வலை தளத்திற்கு வந்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

அடிக்கடி வந்து என்னைப் போன்றவர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன்.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-6687276656365333292014-01-01T23:21:44.140+05:302014-01-01T23:21:44.140+05:30எனக்கும் உங்கள் மனதில் ஒரு இடம் இருப்பது கண்டு மகி...எனக்கும் உங்கள் மனதில் ஒரு இடம் இருப்பது கண்டு மகிழ்ச்சி சுப்பு தாத்தா....

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-68009797321671750542014-01-01T22:51:13.861+05:302014-01-01T22:51:13.861+05:30வாவ் தாத்தா! இந்த மாதிரி வித்தியாசமான, சிறப்பான வா...வாவ் தாத்தா! இந்த மாதிரி வித்தியாசமான, சிறப்பான வாழ்த்தை இது வரை பார்த்ததில்லை. தனபாலன் அவர்கள் சொன்னது போல அந்தப் படத்தைத் தயாரிப்பதே சிரமம். எத்தகைய சிரத்தையும் நேரமும் செலவிட்டிருப்பீர்கள்! ஒருவரையும் விடாமல் அனைவருக்கும் அருமையாக வாழ்த்து தெரிவித்து விட்டீர்கள்... மிகவும் நன்றி தாத்தா. மீனாட்சி பாட்டிக்கும், உங்களுக்கும் எங்களின் பணிவன்பான வணக்கங்களும் வாழ்த்துகளும்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-89103755755568233492014-01-01T12:44:30.791+05:302014-01-01T12:44:30.791+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சுப்பு தாத்தா சார்!இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சுப்பு தாத்தா சார்!Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-76177423528652761082014-01-01T11:26:02.779+05:302014-01-01T11:26:02.779+05:30/ பின்னூட்டம் ஒன்று போட்டு விட்டு அதற்கு எப்படி வல.../ பின்னூட்டம் ஒன்று போட்டு விட்டு அதற்கு எப்படி வலைப்பதிவாளர் பதில் தருகிறார் என்பதில் ஒரு ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. //

இது உங்களுக்குமட்டும் அல்ல அனைவரும் அப்படி தான் இருப்பார்கள்.நானும் அப்படி தான்
உங்களுக்கு பெரிய மனது தான் தாத்தா. எல்லாமே வெகு சிறப்பு உங்கள் எண்ணம் போல். மிக்க நன்றி நீங்கள் பாடிய பாடல்களுக்கு.
எனக்கு எப்படி எல்லாம் ஒன்றாய் ஒரே இடத்தில் சேகரிப்பது என்று விளங்கவில்லை. பார்போம் கூடிய சீக்கிரம் செய்வேன் என்று நம்புகின்றேன்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-71638673490663481752014-01-01T07:56:31.913+05:302014-01-01T07:56:31.913+05:30தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண...தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-68940266697132578222013-12-31T18:48:38.429+05:302013-12-31T18:48:38.429+05:30அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்.அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-69127937343497208442013-12-31T18:14:17.432+05:302013-12-31T18:14:17.432+05:30உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் புத்த...உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மீனாட்சி அக்காவுக்கும், உங்களுக்கும் எங்கள் அன்பான வணக்கங்கள்.
வாழ்க வளமுடன்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-39095210730399828392013-12-31T18:02:07.064+05:302013-12-31T18:02:07.064+05:30வலைத்தளம் என்று ஒன்று இல்லாவிட்டால் நான் என்ன ஆக...வலைத்தளம் என்று ஒன்று இல்லாவிட்டால் நான் என்ன ஆகியிருப்பேனோ தெரியாது. என்னைப் போல் தான் பலர் என்பது மகிழ்ச்சியே.
உங்கள் வாழ்த்துக்களுக்கும்., ஆசிகளுக்கும் நன்றிஐயா.
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சுப்பு ஐயா.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-16053944454098670312013-12-31T17:29:53.492+05:302013-12-31T17:29:53.492+05:30முதலில் உள்ள படத்தை தயாரிக்க எவ்வளவு சிரமம் என்று ...முதலில் உள்ள படத்தை தயாரிக்க எவ்வளவு சிரமம் என்று தெரியும்... அனைவரையும் ஞாபகம் வைத்து சொன்னது உட்பட அனைத்தும் அருமை ஐயா... வாழ்த்துக்கள் பல... நன்றிகள்...

வரும் ஆண்டில் அனைத்தும் மேலும் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-75470021023246709762013-12-31T16:41:51.861+05:302013-12-31T16:41:51.861+05:30ஒவ்வொருநாளும் ஒரு யுத்தியை உங்கள் பதிவில் காண முடி...ஒவ்வொருநாளும் ஒரு யுத்தியை உங்கள் பதிவில் காண முடிகிறது.

// பின்னூட்டம் ஒன்று போட்டு விட்டு அதற்கு எப்படி வலைப்பதிவாளர் பதில் தருகிறார் என்பதில் ஒரு ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. //

நீங்கள் மட்டுமல்ல அய்யா! எல்லோருக்கும் அந்த ஆர்வம் உண்டு. எனவேதான், எனது பதிவில் யார் கருத்துரை தந்தாலும் எனது மறுமொழியை எழுதாமல் இருப்பதில்லை.

நன்றி! அய்யா! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-75295535657507688982013-12-31T14:56:47.174+05:302013-12-31T14:56:47.174+05:30அன்புடையீர்..
என்னையும் ஒரு பொருட்டாகக் கருதி - த...அன்புடையீர்..

என்னையும் ஒரு பொருட்டாகக் கருதி - தளத்தில் என் பெயரினை இணைத்து மகிழ்ச்சியளித்த தங்கள் பெருந் தன்மைக்குத் தலை வணங்குகின்றேன்.

தங்களின் நல்லாசி - என்னை வழி நடத்துமாக!..

தங்களுக்கு எல்லா நலன்களையும் வாரி வாரி வழங்க -

வள்ளி தேவயானை சமேத வடிவேல் முருகனை வேண்டிக் கொள்கின்றேன்!.

துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-67063245871138574562013-12-31T13:34:27.659+05:302013-12-31T13:34:27.659+05:30இரண்டு நாட்கள் முன்பு, அந்த மாந்துறை கடவுளை, கருப்...இரண்டு நாட்கள் முன்பு, அந்த மாந்துறை கடவுளை, கருப்பனை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய என் வலை நண்பர்.

திருமதி ராஜ ராஜேஸ்வரி அவர்களுக்கும், //

குறிப்பிட்டுப் பெருமைப்படுத்தியதற்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-2246947413916166682013-12-31T13:23:08.997+05:302013-12-31T13:23:08.997+05:30Happy New year to all! May you all be blessed with...Happy New year to all! May you all be blessed with overflowing fortune and success.

manihttps://www.blogger.com/profile/02541369637608755891noreply@blogger.com