tag:blogger.com,1999:blog-6816844899156699718.post4116409429746739581..comments2023-10-08T17:47:26.328+05:30Comments on தமிழ் மறை தமிழர் நெறி: வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மா மலரால் sury sivahttp://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6816844899156699718.post-52157193679079695802013-09-10T00:51:30.214+05:302013-09-10T00:51:30.214+05:30பில்ளையார் சதுர்த்தி நாளில் எத்தனை பிள்ளையாரை வணங்...பில்ளையார் சதுர்த்தி நாளில் எத்தனை பிள்ளையாரை வணங்கினோம் என்று கணக்கு பாத்து பேசிக் கொள்வோம் சிறு வயதில், அது போல் வலை உலகத்தை சுற்றி பிள்ளையார் தரிசனமும் செய்வித்து, அழகிய பாடல் பகிர்வும் தந்த உங்களுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-84319454426351694152013-09-09T23:57:26.814+05:302013-09-09T23:57:26.814+05:30ஆஹா ....அருமையான விநாயக சதுர்த்திப் பகிர்வு ..!!!!...ஆஹா ....அருமையான விநாயக சதுர்த்திப் பகிர்வு ..!!!!! மனம் மகிழ்வின் உச்சிக்கே சென்று விட்டது .எங்களையும் சேர்த்து வாழ்த்துங்கள் ஐயா .அழகிய இப் பகிர்விர்னைப் போல் மனம் என்றென்றும் மகிழ்ந்திருகட்டும் !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-56830724654338835312013-09-09T13:05:46.729+05:302013-09-09T13:05:46.729+05:30மிக அருமை சார். :) மிக அருமை சார். :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-33412674558282794202013-09-09T13:04:54.350+05:302013-09-09T13:04:54.350+05:30அழகான பகிர்வு!
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும்...அழகான பகிர்வு!

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-74044032843625511702013-09-09T13:04:02.463+05:302013-09-09T13:04:02.463+05:30ஐயா! அருமையாக அழகான பதிவில் எத்தனை பதிவர்களையும் அ...ஐயா! அருமையாக அழகான பதிவில் எத்தனை பதிவர்களையும் அறிமுகம் தந்தாற்போலவும் அற்புதமாகத் தொகுத்து தந்த விநாயகர் ஸ்பெஷல் பதிவாகக் கண்டேன்.

மிக மிக அருமை! உங்கள் அயரா முயற்சிகண்டு வியக்கின்றேன்!

வாழ்த்த வயதில்லை! வணங்குகிறேன் ஐயா! ஆசீர்வதியுங்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-35230155236217642112013-09-09T11:39:51.282+05:302013-09-09T11:39:51.282+05:30வாழ்த்துக்கள் ஐயா... பாடல்கள் அருமை...வாழ்த்துக்கள் ஐயா... பாடல்கள் அருமை...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-40122689494711758802013-09-09T08:46:02.463+05:302013-09-09T08:46:02.463+05:30விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-83895687699926993072013-09-09T08:40:37.347+05:302013-09-09T08:40:37.347+05:30மகா கணபதிம் மனசா ஸ்மராமி.
வலை உலகை அருமையாய் சுற...மகா கணபதிம் மனசா ஸ்மராமி.

வலை உலகை அருமையாய் சுற்றிக்காட்டி சிறப்பான
விநாயகர் தரிசன்ம் ..
வாழ்த்துகள்..இனிய நன்றிகள்.. இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-33657393895768516782013-09-09T06:57:12.073+05:302013-09-09T06:57:12.073+05:30உங்களைப் போலத்தான் நானும் வலைஉலகைச் சுற்றி வருகிறே...உங்களைப் போலத்தான் நானும் வலைஉலகைச் சுற்றி வருகிறேன் தாத்தா, பிள்ளையாரைத் தரிசிக்க :)

விநாயகர் சதுர்த்தித் திருநாள் வாழ்த்துகள்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com