tag:blogger.com,1999:blog-6816844899156699718.post3072087760177080704..comments2023-10-08T17:47:26.328+05:30Comments on தமிழ் மறை தமிழர் நெறி: புத்தாண்டு தினம்sury sivahttp://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6816844899156699718.post-91444217272162273602013-01-06T09:32:00.589+05:302013-01-06T09:32:00.589+05:30உங்கள் புத்தாண்டு வாழ்த்து மிக அருமையாக இருக்கிறது...உங்கள் புத்தாண்டு வாழ்த்து மிக அருமையாக இருக்கிறது.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

2013 வருடம் முழுவதும் தங்கள் எல்லோரின் வலைப்பதிவுகளிலும்
அன்பும் அறமும் ஒலிக்கட்டும். ஜொலிக்கட்டும். //

வாழ்த்து மிக அருமை.
உங்கள் பாடலும் மணியின் ஒலியும் அருமை.
உங்களுக்கும்,மாமிக்கும் புத்தாண்டு வணக்கங்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-82373792917820091642013-01-01T22:15:16.940+05:302013-01-01T22:15:16.940+05:30ரொம்பவும் இனிமையாக பாடியிருக்கிறீர்கள் சுப்பு ஸார்...ரொம்பவும் இனிமையாக பாடியிருக்கிறீர்கள் சுப்பு ஸார்.

ஒவ்வொருவரும் இதேபோல பிரார்த்தனை செய்துகொண்டு அதன்படியே நடந்தால் பூமியே சுவர்க்கம் ஆகாதா?

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-34863697309234008862013-01-01T21:41:46.381+05:302013-01-01T21:41:46.381+05:30 திருமதி இராம லக்ஷ்மி
திரு ஜீவி
திரு தி.த... திருமதி இராம லக்ஷ்மி
திரு ஜீவி
திரு தி.தமிழ் இளங்கோ
திரு க்ருஷ்ணா ரவி
திருமதி பார்வதி இராமச்சந்திரன்

உங்கள் எல்லோர் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

2013 வருடம் முழுவதும் தங்கள் எல்லோரின் வலைப்பதிவுகளிலும்
அன்பும் அறமும் ஒலிக்கட்டும். ஜொலிக்கட்டும்.

சுப்பு ரத்தினம். sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-37443229244640515772013-01-01T21:35:21.298+05:302013-01-01T21:35:21.298+05:30தங்கள் இனிய குரலில் இந்தப்பாடல் எத்தனை முறை கேட்டா...தங்கள் இனிய குரலில் இந்தப்பாடல் எத்தனை முறை கேட்டாலும் அருமையாக இருக்கிறது. தங்களது வலைப்பூவில் என்னைப்பற்றியும் குறிப்பிட்ட தங்கள் பெருந்தன்மைக்கு, தங்களுக்கு என்ன சொல்லி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. மிக மிக மிக நன்றி ஐயா. தங்கள் ஆசிகளையும் ஆலோசனைகளையும் எப்போதும் வேண்டுகிறேன்.தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-85677090956481651542013-01-01T16:10:34.516+05:302013-01-01T16:10:34.516+05:30இனிய பகிர்விற்கு நன்றி!
இனிய புத்தாண்டு நல் வாழ்த்...இனிய பகிர்விற்கு நன்றி!
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!Ravichandran Mhttps://www.blogger.com/profile/17663041502526421428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-89818409150543699862013-01-01T15:14:48.479+05:302013-01-01T15:14:48.479+05:30அன்புடையீர் வணக்கம்! எனது உளங்கனிந்த ஆங்கில புத்தா...அன்புடையீர் வணக்கம்! எனது உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு – 2013 வாழ்த்துக்கள்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-18198146994787699802013-01-01T12:30:16.213+05:302013-01-01T12:30:16.213+05:30சூரி சார்! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.சூரி சார்! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-7763066071664584892013-01-01T07:27:32.336+05:302013-01-01T07:27:32.336+05:30தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com